Page 9 of 13
“நானா?”
“யெஸ்... எஸ்.கே உன் கிட்ட நடந்து கிட்ட விதத்துக்கும், அவனைப் பத்தி முழுசா தெரிஞ்ச பிறகும், நீ என்கிட்டே கோபப்படுவன்னு நினைச்சேன். பேசாமல் இருப்பன்னு கூட எதிர்பார்த்தேன்...”
“உங்க மேல நான் கோபப்படலைன்னு யார் சொன்னது??”
“வாட்?”
“உங்க மேல நிறையக் கோபம் வந்துச்சு. இன்னமும் இருக்கு...
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட எனக்கு சந்தேகம் இருந்தது. இப்போ எனக்கு 100% ஷுயரா தெரியும், நீ தான் அந்தக் கிறுக்கு பையனுக்கு ஏத்த ஜோடி!” என்றாள்.
நந்தினி பதில் சொல்ல பிரியமில்லாமல் அமைதியாக இருந்தாள்.