Page 5 of 13
“ஹலோ ஷக்தி! இப்போ தான் நாம முதல் தடவை சந்திக்கிறோம்... அதுக்குள்ளே என்னைப் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே??”
“எனக்கு மேஜிகல் பவர்ஸ் இருக்குங்க நந்தினி. ஒருத்தங்களைப் பார்த்த உடனே அவங்களைப் பத்தி தெரிஞ்சிடும்,” என்றான் ஷக்தி கண்களை விளையாட்டாக உருட்டியபடி.
“அப்படியா? அப்போ சாந்தியை பத்தி ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்!!” என்று நந்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இவர் தானா வள்ளி அன்னைக்குச் சொன்ன அந்த அவர்?” என்று சாந்தியிடம் கேட்டாள் நந்தினி.
“என்னைக்கு, சொன்ன எவர்?” என்று வேண்டுமென்றே புரியாதது போல கேட்டாள் சாந்தி.