Page 3 of 13
“அனாமிகா கூப்பிடுறா...” என்று சாந்தியிடம் சொல்லிவிட்டு போனை எடுத்துப் பேசினாள் நந்தினி.
“சொல்லு அனாமிகா.”
“எங்கே இருக்க நந்தினி? வீட்டில உன்னைக் காணோம்?”
“ஹேய், நீ சீக்கிரம் வந்துட்டீயா? சாந்தி ஷாப்பிங் போகலாம்னு சொன்னாங்க. க்ரோசரி கொஞ்சம் வாங்கனும். நீ வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும், அதுக்குள்ளே போயிட்டு வந்திரல
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம். பார்க்கிங்ல வெயிட் செய்றேன்னு சொன்னா...”
“ரொம்ப நல்லதா போச்சு!”
காரை நிறுத்தி விட்டு, ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு நடந்த சாந்தியுடன் சேர்ந்து