Page 8 of 13
விட்டுத் தள்ளியே இருந்தாங்க.”
“ஏன் அப்படி?”
“முழுசா எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச வரை அவங்க இரண்டு பேரும் லவ் செய்து கல்யாணம் செய்துக்கிட்டாங்க. வேற வேற கேஸ்ட். இரண்டு குடும்பத்திலேயும் இவங்க கல்யாணத்தை ஒத்துக்கலை. ஒரு வைராக்கியத்துடன் இந்தியால இருந்து யூ.எஸ் வந்து, சின்னக் கடையில வேலை செய்ய ஆரம்பிச்சு, இப்போ இருக்க அந
...
This story is now available on Chillzee KiMo.
...
பொருட்களை எடுப்பதில் ஈடுபட்டாள்.
அவளையே கவனித்துக் கொண்டிருந்த சாந்தி,
“எஸ்.கே’வைப் போலவே நீயும் கொஞ்சம் வியர்ட் கேரக்டர் நந்தினி...” என்றாள்.