Page 2 of 13
இருவரும் அதிக நேரம் பேச எல்லாம் இல்லை. அனாமிகாவை கவனித்துக் கொள். பணம் கிடைத்ததா... இது போன்ற கேள்விகள் அவனிடம்...
சரி... ஆமாம்... என்ற ஒற்றைச் சொல் பதில்கள் அவளிடம்...
ஆனால் அவனின் அந்த “நான்ட்ஸ்” அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதுவரை அவளை யாரும் அழைக்காத பெயர் அது!
சதீஷ் மீது அவளுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்குப் போயிட்டீயா என்ன?”
சாந்தியின் கேள்வியில் கேலி இருந்தது.
என்ன பதில் சொல்வது என்று நந்தினி தடுமாறிய நேரம் அவளின் செல்போன் ஒலி எழுப்பியது.