Page 12 of 36
”டேய் விடுடா பார்த்துக்கலாம், இது என்ன நமக்கு புதுசா எத்தனை முறை இப்படியாயிருக்கு”
“அத்தனை முறையும் படகு நல்லா இருக்குமே இப்ப ஒரு படகு போச்சி இனி புதுசா ஒண்ணு வாங்கனும்” என சொல்ல டாக்டரோ
”என்ன இது, அவருக்கே உடம்பு சரியில்லை, இப்ப போய் பிசினஸ் பத்தி பேசிக்கிட்டு அவர் நல்லா ரெஸ்ட் எடுக்கனும் நீங்க அமைதியா இருங்க” என சொல்லிவிட்டு பரமனிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல அவனும் அமைதியாக தலையாட்ட டாக்டர் அவ்விடம் விட்டுச் சென்றார்.
குருவோ ஸ்ரீரங்கனிடம்
”அண்ணா நான் இங்கயே இருக்கேன் நீங்க போங்க” என சொல்ல ஸ்ரீரங்கனோ வர்தினியை