Page 7 of 36
”இவங்க எப்ப காலேஜ் முடிச்சாங்க”
”ஒரு வருஷம் முன்னாடி”
”ஓகே ஆக இவங்களுக்கு இப்ப ஒரு வருஷ நினைவுகள் மறந்துப் போயிருக்கு இது பெரிய விசயம் இல்லை நார்மல்தான்”
”திரும்பவும் இந்த விசயங்கள் ஞாபகத்துக்கு வருமா டாகடர்” என ஸ்ரீரங்கன் கேட்க
”ம் சில டெஸ்ட்டுக்கள் எடுத்து பார்க்கலாம், அப்புறமா ரிசல்ட் பார்த்துட்
...
This story is now available on Chillzee KiMo.
...
>அதற்குள் அங்கு பரமனிடம் குருவோ பேசிக்கொண்டிருந்தான்.
”அண்ணா எப்படியிருக்கண்ணா உனக்கு ஒண்ணும் இல்லையே“
”ஒண்ணும் இல்லை நான் ஏன் இங்க ஆஸ்பிட்டல்ல கிடக்கறேன்”