Page 6 of 36
”என் பேரு ஸ்ரீரங்கன் உன் அக்காவோட புருஷன்” என மெதுவாக சொல்ல அவளோ கண்கள் அகலமாக விரித்து ஆச்சர்யத்துடன்
”அப்படியா” என்றாள்
”ஆமாம்”
”எப்ப கல்யாணம் ஆச்சி”
”இன்னிக்கு காலையில”
”எனக்கு ஏன் எதுவும் ஞாபகத்தில இல்லை”
”அது ஒரு சின்ன விபத்து, லாரியில நீ மோதிட்ட, அதனால
...
This story is now available on Chillzee KiMo.
...
் எனக்கு ரிசல்ட் வந்திருந்துச்சி. நான் பாஸாயிட்டேன் அந்த விசயத்தை வீட்ல சொல்லனும்னு நினைச்சேன் அப்புறம் அப்புறம்” என அவள் இழுக்க டாக்டர் உடனே புரிந்துக் கொண்டார். கௌசியின் தந்தையிடம்