Page 13 of 36
பார்க்க வர்தினியோ பரமனையே பார்த்துக் கொண்டு கண்கள் கலங்க நின்றிருந்தாள்
”வர்தினி வா போகலாம்” என சொல்ல அவளோ ஸ்ரீரங்கனை பார்த்து முறைக்க பரமனோ
”அண்ணி நான் நல்லாதான் இருக்கேன், பயப்படாதீங்க நீங்க கிளம்புங்க” என சொல்ல அவளுக்கு திக்கென்றது.
அவன் தன்னை அண்ணி என்றதும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட எதுவும் பேச முடியாமல் அழுது
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”பார்த்தா அப்படி தெரியலையே அண்ணா, சரி விடுங்க நீங்க போங்க, அண்ணி தனியா போறாங்க பாருங்க எனக்கு இப்பவே லைட்டா தூக்கம் வருது நான் தூங்கறேன்” என சொல்லியவன் குருவிடம்