Page 17 of 36
கஷ்டமாயிருக்குப்பா” என சொல்லி அழ கேசவன் அவளுக்கு ஆறுதல் சொல்லலானார்.
அன்று இரவே ஸ்ரீரங்கன் கேசவன் சிவகாமி மற்றும் வர்தினி என மூவரையும் அழைத்துக் கொண்டு பங்களாவில் விட்டான்
”நீங்க இங்கயே இருங்க நான் கௌசிக்கு துணையா அங்க இருக்கேன்” என சொல்ல வர்தினியோ
”இல்லை நான் கௌசி கூட இருக்கேன்”
”இல்லை வேணாம் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டிற்குச் சென்று கேசவனையும் வர்தினியையம் அழைத்துக் கொண்டு ஆஸ்பிட்டலில் விட்டு வீடு திரும்பினான். கூடவே குருவையும் அழைத்துக் கொண்டு நேராக வர்தினியின் வீட்டில் இருந்த சாமான்களை எடுக்க பார்க்க