Page 19 of 36
”அவளுக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்களை”
”ஆனா அவங்களுக்கு உன்னைத்தானே பிடிச்சிருந்தது”
“இதப்பாருடா இந்த உண்மையை இதோட மறந்துடு, ஏன்னா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி அதுவும் யார்கூட கௌசியோட அக்காவோட, இப்ப நீ எதையாவது உளறி வைச்ச அதனால வர்தினியோட குடும்ப வாழ்க்கைக்குதான் பாதிக்கும், அவள் கஷ்டப்படுவா பரவாயில்லையா”
”நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தப்புன்னு நினைக்கிறியா” என கேட்க குருவோ
”அண்ணாவா நீ தம்பி உயிரை காப்பாத்தனும்னு நினைச்சது சரின்னு சொல்வேன் ஆனா”
”ஆனா என்னடா சொல்லு பரவாயில்லை”