Page 21 of 36
”அது என்னவோ உண்மைதான்”
”இனி உன்னால கடலுக்கு கூட போக முடியாது”
“ஏன்”
”என்னடா விளையாடறியா இவ்ளோ நடந்திருக்கு இனிமேல நான் உன்னை கடலுக்கு அனுப்ப மாட்டேன்” என்றான் ஸ்ரீரங்கன்
”அண்ணா இப்படி பேசினா எப்படி என்னால கடலுக்கு போகாம இருக்க முடியாதுண்ணா”
“பேசாம இருடா நீ சொன்னேன்னு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
்பதைக்கண்டு நொந்துபோய் வெளியே செள்றாள்.
அவள் சென்றதை ஓரவிழியில் பார்த்த பரமனோ நிம்மதியுடன் கண்கள் திறந்து
”அப்பாடா” என்றான் அதைக்கண்ட ஸ்ரீரங்கனோ