Page 24 of 36
”ஓ அப்படியா அப்ப ரொம்ப சந்தோஷம் ஆமாம்பா எனக்கு ஒரு வருஷமா நடந்த எதுவுமே ஞாபகத்துக்கு வரலையே இந்த ஒரு வருஷத்தில என்ன நடந்துச்சிப்பா”
”ஒண்ணும் இல்லைம்மா எப்பவும் போல நீ வீட்ல இருந்த அம்மாவுக்கு துணையா வீட்டு வேலைகளை கத்துக்கிட்ட அப்புறம் வர்தினிக்கு கல்யாணம் ஏற்பாடு ஆகவும் அந்த வேலைகளை செஞ்ச அவ்ளோதான்”
“சே என்னால அக்காவோட கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்குக்கா” என்றாள் அதைக்கேட்டதும் வர்தினி இளப்பமாக சிரிக்க
”என்னக்கா இப்படி சிரிக்கற, உண்மையைதான் சொல்றேன், உன் புருஷன் அதான் என் மாமா