Page 20 of 36
”ஆனா உண்மையான காதலை பிரிச்சது தப்புண்ணா, அதுலயும் அண்ணாவோட காதலியை நீயே கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பு, வேற ஏதாவது யோசிச்சிருக்கலாம்ணா”
”வேற வழியில்லாமதானே இப்படி செஞ்சேன்”
”சரி விடுண்ணா, என்ன உன்னையும் அண்ணியையும் உண்மையா காதலிச்சவங்க நிலைமைதான் பாவமே, அவங்களுக்கு எதுவும் ஞாபகத்துல இல்லாம போனது நல்லது. இல்லைன்னா காலம் முழுக்க இதையே நின
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு மாசம் உன்னை இங்க படுக்க வைச்சிடுவாரு பரவாயில்லையா”
”நான் நல்லாதான் இருக்கேன் சொன்னா அவர் புரிஞ்சிக்கலை”
”நீ இப்ப எதை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க”