Page 14 of 36
”டேய் என்னை விட்டு எங்கயும் போகாதடா”
”போகலைண்ணா நீ தூங்கு”
”கடைசி வரைக்கும் எனக்கு நீ உனக்கு நான்தான் மறந்துடாதடா“
”நான் எதையும் மறக்கலை நீ தூங்கு” என சொல்லிவிட்டு அவன் பக்கத்தில் ஒரு ஸ்டூல் இழுத்து போட்டு அதில் அமர்ந்துக் கொண்டான் குரு. குரு இருக்கவும் ஸ்ரீரங்கனும் அவனிடம்
”பார்த்துக்க” என சொல்லிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்தினி, என் தம்பி உயிர் முக்கியம்னு நினைச்சிதான் இந்த கல்யாணமே நடந்தினேன் அது உனக்கும் தெரியும், கௌசியும் பரமனும் தன்னோட நினைவுகளை மறந்துட்டாங்க அதுல எனக்கு என்ன லாபம் இருக்கு சொல்லு”