Page 32 of 36
”அதனால நான் உங்களை மாமான்னே கூப்பிடறேன்”
“ஒரே சமயத்தில ரெண்டு பேரையும் நீ மாமான்னு கூப்பிட்டா வம்பாயிடுமே”
”அப்படியா அப்ப சரி உங்களை நான் சின்ன மாமான்னே கூப்பிடறேன்“
”அதெல்லாம் வேணாம் நீ என்னை பரமன்னு கூப்பிடு”
”ம்ஹூம் மாட்டேன்”
”சரியான பிடிவாதக்காரியா இருக்கியே, உன் விருப்பம் எப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்னு ஏன் என்கிட்ட சொல்லலை”
”சொன்னா மட்டும் என்ன செய்வியாம், அவளை கல்யாணமா பண்ணிக்கப் போற அப்புறம் என்ன”
”ஏன் கல்யாணம் பண்ணாதான் அவளை பத்தி சொல்வியாக்கும்”