Page 34 of 36
”ம் எல்லாம் என் நேரம்” என அலுத்துக் கொள்ள
”ஓ என்னை பார்த்துக்கிட்டதில அண்ணியை விட்டியா, அதான் அண்ணி என் மேல கோபமா இருக்காங்க, அறிவிருக்கா உனக்கு, என்னை பார்த்துக்கத்தான் குரு இருக்கானே நீ அண்ணிகூட வாழாம என்கூட இருந்தா எப்படியாம், அண்ணியே இங்க புதுசு அவங்களோட நீ சந்தோஷமா இருந்தாதானே அவங்களுக்கு என்னைப் பிடிக்கும், என்கூட சகஜமா இருப்பாங்க இப்ப ப
...
This story is now available on Chillzee KiMo.
...
் சின்னமாமா”
”ஓ வாஸ்துவா சரி சரி செய் ஆமா இந்த பூ ஜாடியை எங்க வைக்கனும்”
”அதோ அங்க” என அவள் காட்டிய இடத்தில் அவனும் பூஜாடியை வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்