Page 29 of 36
”இங்க என்னடா செய்ற உன்னை எங்கெல்லாம் தேடறது”
”ரூம்லயே அடைஞ்சி கிடக்க கஷ்டமாயிருக்கு அதான் வெளிய வந்தேன் வெளி காத்து பட்டா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்” என சொல்ல அதற்கு ஸ்ரீரங்கனோ
”அது சரி சொல்லிட்டு போகக் கூடாதா, வீடு முழுக்க தேடிட்டேன், நீ காணலைன்னதும் ரொம்பவே பயந்துட்டேன்”
”ஏன் என்ன பயம் ஓஓ புரிஞ்சிடுச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல பரமனோ வியந்தான்
”ஓ அப்படியா”
”ஏன் தெரியாதா, நீங்க அக்கா கல்யாணத்துல என்னை பார்க்கலையா”
”இல்லையே அப்ப நான் கடலுக்குப் போயிருந்தேன்“