Page 13 of 25
போட்டார் செல்வராசன், அவனோ தந்தையையே ஏதோ விரோதியை போல பார்த்து வைத்தான். இன்னொரு பக்கம் ஜெயந்தி கறி குழம்பு மீன் கறி என விதவிதமான சமையலை செய்துக் கொண்டிருந்தார்.
பாட்டியும் தாத்தாவும் ஹாலில் அமர்ந்துக் கொண்டு ஹாலையே வண்ண பேப்பர்களால் அலங்காரம் செய்ய வேலைக்காரர்களை விரட்டி வேலைவாங்கிக் கொண்டிருந்தார்கள்.
” ... ு அவர் ஒரு பக்கம் ஆட்களை வைத்து
This story is now available on Chillzee KiMo.
...
அரை மணி நேரம் கழித்து தந்தையும் மகனும் குளித்துவிட்டு பட்டு வேட்டி பட்டு