Page 14 of 25
சட்டையுடன் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்.
”டேய் வாடா சாமி கும்பிடுவ” என அழைக்க அவனும் வீட்டின் பூஜையறைக்கு சென்றான்.
அதற்குள் ஜெயந்தியோ மலர்களால் பூஜை அறையை அழகுபடுத்தி பூஜைக்கு தேவையானதை செய்து தயாராக வைத்தார். இதில் கடவுளுக்கு படைக்க சர்க்கரை பொங்கல், பாயாசம், வடை, இனிப்பு, பழ ... ோ
This story is now available on Chillzee KiMo.
...
”பிறந்த நாள் அதுவுமா என் பேரனை குறை சொல்லாதடா”
“அதானே பார்த்தேன் என்னடா இன்னும் அவனுக்கு இணக்கமா பேசாம இருக்கீங்களேன்னு”