Page 18 of 25
”உன் பையன் எப்ப கோயிலுக்கு வருவான்னு கேட்டு சொல்லு” என செல்வராசன் கோபமாக கேட்க
“பக்கத்திலதானே நிக்கறான் நீங்களே கேளுங்களேன்”
“இப்பவரைக்கும் அவன் சொல்ற பதிலை கேட்டு என்னால தாங்க முடியலைடி நெஞ்சு குமுறுது நீயே கேட்டுச் சொல்லு”
“இருங்க முக்கியமானவங்க வரனும், அவங் ... ் பழைய படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...