Page 5 of 25
தேன்மொழியும் கிடைக்கலை, இந்த மித்ராவாவது கிடைப்பாளா?”
“நீயுமா என்னை கிண்டல் செய்ற போம்மா” என அலுத்துக் கொண்டான் இளா
“என்ன செய்றது உன் முகராசி அப்படி, உன்னைப் பார்த்தாலே எளிதா ஏமாத்திடலாம்னு இருக்கு, அவ்ளோ நல்லவன் நீ, உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சி இந்த வீட்டுக்கு ஒரு மருமகளை கொண்டு வர்றதுக்குள்ள இன்னும் எவ்ளோ கஷ்டங்களை நான் படனுமோ அந்த ஆண
...
This story is now available on Chillzee KiMo.
...
சனோ அதை விட கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல மகனின் செயல்கள் இருப்பதைக் கண்டு திகைத்தே விட்டார்.
தாயாவது வீட்டை அலங்காரம் செய்ய அவனோ தாத்தாவை பாட்டியை தாயை அவனை என