Page 7 of 25
”இங்க எதுக்குப்பா கூட்டிட்டு வர்றீங்க” என்றான் வெகுளியாக
“சொல்றேன் மகனே, கண்ணை மூடி நம்ம குலசாமியை வேண்டிக்க” என சொல்ல அவனும்
”எதுக்குப்பா”
“ஊர் கண்ணு உன் மேலதான்டா இருக்கு, அதை கழிக்கனும் இல்லைன்னா உனக்கு ஏதாவது வந்துடும், மகனே கொஞ்சம் ... ினைச்சி உடம்பையும் மனசையும் கெடுத்துக்கிட்டு பித்து பிடிச்சி அலையாத, போடா மகனே” என அன்பாகச் சொல்ல அவனும் சரியென தலையாட்டிக் கொண்டு வீட்டுக்குள் செல்ல எதிர்பட்ட
This story is now available on Chillzee KiMo.
...