Page 10 of 25
அவர் உடனே அங்கிருந்து சென்றுவிட்டார்
”இவள் ஏன் இந்நேரம் குளிச்சிட்டு அலையறா, கல்யாண வயசுல பையன் வந்தபின்னாடியும் இவள் உடம்பு சூடு போகலையாக்கும், எங்க என் பையன் என்னவானான் தெரியலையே” என அலறிக்கொண்டே கிணத்தடிக்கு சென்றார். அவரோ அந்நேரம் தன் தந்தைக்காக தண்ணீர் குடம் நிரப்பி வைத்திருந்தார். ...
“ஒழுங்கா இனிமேல உன் வயசுக்கேத்த மாதிரி இரு, பேரன் பேச்சை கேட்டு ஆடிக்கிட்டா இருக்க போ, போய் உன் புருஷனை அனுப்பு போ” என விரட்ட அவரும் குளிரில் நடுங்கிக்
This story is now available on Chillzee KiMo.
...