Page 4 of 27
”அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா, என்னையும் உங்க பையனா ஏத்துக்கிட்டீங்களே நீங்கதான் உண்மையில பெரிய மனுஷன்” என சொல்ல இருவரும் கட்டியணைத்து தங்கள் அன்பை வெளிக்காட்டினார்கள்.
இதில் சோபியாவோ ராமலிங்கத்தின் முன் வந்து நின்று கைகூப்பி கண்களாலேயே மன்னிப்பு கேட்டு நின்றாள் அதைக்கண்டவர் ராகுலை விட்டு விலகி சோபியை பார்த்து பேசினார்
”சே ச
...
This story is now available on Chillzee KiMo.
...
அபியிடம் அந்த குழந்தைகளால் நெருங்க முடியும், அவளும் அந்த குழந்தைகளிடம் சென்று
”சரி வாங்க எல்லாரும், ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம்” என அழைக்க அவர்களும் சரியென்றார்கள்