Page 11 of 27
என சொல்ல அதை சோபி பெரிதாக கூட எடுத்துக் கொள்ளவில்லை, பரவாயில்லை என்பது போல் தலையாட்ட அபியோ சோபியிடம்
”உன்கிட்ட மனசு விட்டு பேசலாம்னு இருக்கேன் பேசலாமா, நான் சொல்றதை கேட்பியா சோபி” என கேட்க அவளும் சரியென தலையாட்ட இருவரும் அபியின் அறைக்குச் சென்று படுக்கையில் அமர்ந்துக் கொண்டார்கள்
அபியோ தனது கடந்த கால வாழ்க்கையை சோபியிடம் சொல்லிக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லனும், இவ்வளவு நடந்தும் என் மேல உங்களுக்கு கோபம் வரலையே அதுவே பெரிசு சோபி” என சொல்ல அவளை ஆதரவாக அணைக்க வந்தாள் சோபி அபி அதை தடுக்கவில்லை. இரு பெண்களும் அன்பில் கரைந்து ஒன்றாக ஒரே கட்டிலில்