Page 13 of 27
சட்டென அபியை தேட அதைக்கண்ட ராகுலோ
”அபி இங்க இல்லை பயப்படாத” என சொல்ல சோபியோ பதறினாள்
”ஏய் ஏய் பதறாத, அபி விக்ராந்த்கிட்ட இருக்கா, நீ வா நாம ஜாலியா பழகலாம்” என அழைக்க அவளோ சட்டென ராகுலை நன்றாக முறைத்துவிட்டு அடுத்த நொடியே மறைந்துப் போனாள்
”சோபி சோபி எங்கடி போன” என ராகுல் அழைத்தபடியே சோபியை தேடினான், சோபியோ விக்ராந்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
ராகுலின் முகம் சுருங்கிவிட்டது, இருண்ட முகத்துடன் தன் அறைக்கு வந்தவன் ராமலிங்கத்திடம் சிக்கினான்
”எங்கடா போன” என கேட்க
”ஒண்ணுமில்லை” என முனக