Page 16 of 27
வாழ்க்கையை அமைச்சிக்காம போயிடப் போறான்” என சொல்ல சோபிக்கு தெளிவாக புரிந்தது, அதனால் அவள் பலமாக தலையாட்டி ஏதோ சைகை செய்ய அதை புரிந்துக் கொள்ள முதலில் சிரமப்பட்டார்
”என்னம்மா சொல்ற” என கேட்க அவளோ நிதானமாக சைகை செய்தாள் அப்போது அவருக்கு விளங்கியது
”ஓ சரி சரி சந்தோஷம், அதுக்காக நான் உங்களை பிரிக்கறேன்னு நினைக்க வேணாம், பழகுங்க ஆனா எதுக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டு வரேன்”
”நான் அந்த பாதரை பார்க்கனும்”
”எதுக்குப்பா” என அதிர்ந்தான்
”ம் பார்க்கனும் ஏன் என்னை கூட்டிட்டுப் போக மாட்டியா”