Page 5 of 7
“எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா. நான் சும்மா உன் கூட வந்தேன்!” என்றாள் நந்தினி.
“ஏன் வேண்டாம்? டையட்ல இருக்கீயா என்ன? அப்போ கூட கலோரி கம்மியான காஃபி வாங்கலாம்!”
“வேண்...”
நந்தினி பேசத் தொடங்கும் முன்பே திரும்பி ஆர்டர் செய்யத் தொடங்கி இருந்தாள் அனாமிகா.
நந்தினிக்கு அவளின் இந்த உரிமை கலந்த பேச்சும், நடவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்டைல் மாத்து!”
நந்தினி எதுவும் சொல்லாமல், அமைதியாக அவள் முன் இருந்த கோப்பையில் இருந்த காஃபியை அதனுடன் வந்த சின்ன ஸ்ட்ராவினால் கலக்கிக் கொண்டிருந்தாள்.