Page 33 of 43
”அப்படியா” என சொல்லியபடியே சுற்றி முற்றிப் பார்த்தான். மற்ற படகுகளில் அனைவரும் ஏதேதோ கதைகளை பேசிக் கொண்டு இருக்கவே
”எவனாவது பார்த்தா தப்பாயிடுமே” என சொல்ல அவளோ
”என்ன சொன்னீங்க சின்ன மாமா”
”ஒண்ணுமில்லை கௌசி நீ பாரு” என சொல்லியவன் அவளை விட்டு குருவிடம் சென்றான்
”குரு சாப்பாடு ரெடியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
த வெறும் ஒரு மாசமாதான் நான் அவளோட பழகறேன் இப்ப இதை கேட்டா அவள் என்ன சொல்வாளோ”
”இப்ப விட்டா அவ்ளோதான் வாய்ப்பு கிடைக்காதுண்ணா”
”ஏன் அப்படி சொல்ற”