Page 4 of 9
அமைதியா இரு நான் பார்த்துக்குறேன்...” என்ற உமா, தான் நின்றிருந்த இடத்தில் இருந்து பிரவீணின் அறை பக்கம் பார்த்தாள்.
கண்ணாடி சுவரின் வழியாக, அவன் யாருடனோ டெலிபோனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. நல்ல வேளையாக போட்டோவிற்கு போஸ் கொடுப்பவன் போல இவள் பக்கம் தான் சேரில் திரும்பி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக் கொண்டு ஒலித்த தொலைபேசி அவனின் கவனத்தை திருப்பியது. அவசரமாக எடுத்து,
“ஹலோ ஈஸ்வர் ஹியர்...” என்றான்.
அது அவன் எதிர்பார்த்த அழைப்பு தான்...