Page 23 of 27
வெளியில் சிரித்தபடியே இருந்தான்
ராமலிங்கமும் பாதரிடம்
”என்ன பாதர் இது இப்பவே வந்துட்டீங்களே, இன்னும் டின்னர் ரெடி பண்ணலயே”
”பரவாயில்லை என்னால டின்னர்க்கு வரமுடியலை, முக்கியமான வேலை இருக்கு அதனாலதான் இப்பவே வந்துட்டேன்”
”அடடா அப்படியா” என வருந்த
”பரவாயில்லை இன்னொரு நாள் நான் கண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அவரை சந்திக்கதான் நான் வெளிநாடு பொறேன்”
”வெளிநாடா எந்த நாடு பாதர்”
”லண்டன்” என சொல்ல அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது, அதிலும் காபி ட்ரேயுடன்