(Reading time: 33 - 65 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”ஓகே பாதர் ஆமா யார் வர்றாங்க பாதர்”

  

”ராபர்ட்”

  

”ஓ அப்படியா சரி வரட்டும் அவர் மட்டுமா இல்லை அவர்கூட வேற யாராவது, அவர் ஒய்ப்பும் வர்றாங்களா“

  

”இல்லை அவரோட ஒய்ப் கேத்ரின் இப்ப உயிரோட இல்லை”

  

“என்னது” என அபி அலற ராமலிங்கமோ

  

”அபி எதுக்கு இப்படி கத்தற, காபியை கூட ஒழுங்கா கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ா எதுக்கு இவ்ளோ கடன் வாங்கினீங்க”

  

”என் மனைவி உடம்பு சரியில்லாம இருந்தா, அவளை குணப்படுத்த பணத்தை கடனா வாங்கினேன் எவ்ளோ முயற்சி செஞ்சும் அவளை என்னால காப்பாத்த முடியலை, அபி அப்ப

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.