Page 24 of 27
வந்த அபியோ லண்டன் என்றதைக் கேட்டதும் அதிர்ந்து சட்டென தடுமாறி காபி ட்ரேயை நழுவவிட்டாள், அது அனைத்தும் தரையில் விழுந்து கொட்டிக் கொண்டது
அதில் அனைவரின் கவனமும் அபி பக்கம் திரும்பியது பாதரோ
”என்னம்மா அபி என்னாச்சி”
”ஒண்ணுமில்லை பாதர் நடந்து வர்றப்ப கால் சுளுக்கிடுச்சி” என சொல்ல உடனே ராமலிங்கமோ
”இதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
லை எப்படி பாதர், நாங்க சொல்ற விலைக்கு வருவாங்களா” என விக்ராந்த் கேட்க அதற்கு பாதரோ கலகலவென சிரித்துவிட்டு
”நீ என்ன விலை கேட்டாலும் சரி அதை கொடுக்க அவங்க தயாராதான் இருக்காங்க”