(Reading time: 6 - 11 minutes)
Pani Paarai
Pani Paarai

தொடர்கதை - பனிப் பாறை  - 13 - பிந்து வினோத்

  

ல்பனா நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டே நின்றாள்!

   

இது சேம்பிள் ஜுவல், கல்பனா... உங்க டிசைன் அப்ரூவ் ஆகிடுச்சு... இன்னும் கொஞ்ச நாள்ல, நாடு முழுக்க இருக்க நம்ம ஷோரூம்ல சேல்ஸ்க்கு வர போகுது... எனக்கு தெரிஞ்சு அப்ரென்டிஸாக இருக்கும் போதே இது போல டிசைன் அப்ரூவ் ஆகுறது இது தான் முதல் டைம்ன்னு நினைக்கிறேன்... கங்கிராட்ஸ்.... என்று பாராட்டினான் சுமன்.

  

தேங்க்ஸ் சார்...என்றாள் கல்பனா வாயெல்லாம் பல்லாக.

  

இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம். என்னை சு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாத சுசித்ரா, கல்பனா பக்கம் பார்த்து,

  

கங்கிராஜூலேஷன்ஸ் கல்பனா..என்றாள்.

  

தேங்க்ஸ் மேம்...

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.