Page 3 of 4
“நீங்க உதவி செய்தா அதோட முதல் ஸ்டெப் உடனே கூட நடக்கும்.”
“இல்லை ராக்கி. இந்த விஷயத்துல நான் தலைப் போட விரும்பலை. கயலா முடிவு எடுக்க நான் விரும்புறேன். அவளுக்கு சஜஷன் வேணா சொல்வேன்.”
“சரி, அப்படியே இருக்கட்டும். எனக்கு இந்த டிவோர்ஸ் பீரியடை கிரேஸ் டைமா கொடுங்க வேதா. நானும் உங்களை போல எல்லாம் சரியா செய்ய ட்ரை செய்றேன்.”< ... n> ஹாய்
This story is now available on Chillzee KiMo.
...