Page 4 of 21
தங்க முலாம் இட்ட வாட்சும் விலையுயர்ந்த கூலிங் க்ளாஸ் பாரின் சென்ட் பாட்டில் இருந்தது.
”என்னடி இது தங்கத்தில போய் வாங்கியிருக்க எவ்ளோ விலை தெரியுமா”
“உங்க அம்மா பாசம் முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை”
“என்ன உளர்ற”
“உண்மைதான் ... an>”
“பிரிச்சிதான் பாருங்களேன்”
“இப்படி அவங்க கிப்ட் தருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நானும் ஏதாவது அவங்களுக்கு வாங்கிக்
This story is now available on Chillzee KiMo.
...