Page 8 of 21
“யாரு அவளா அவள் சரியான மக்கும்மா” என சொல்லி சிரித்தான்.
“அதை நீ சொல்லாதடா, ஒரு பொண்ணுக்கிட்ட பிடிச்ச மாதிரி பழகினாதானே அவள் உன்கிட்ட விரும்பி வருவா, நட்புன்னு ஒரு வட்டத்துக்குள்ள நீ நிக்கற, அவளும் உன்னைப் போலவே பேசி நிக்கறா, ரெண்டு பேரும் வட்டத்தை தாண்டி வராம என்னை இழுத்து நடுவில விடறீங்க, என்னால எப்படி உங்க ர ... வீட்ல அப்பா தாத்தா பாட்டி இவங்க மித்ரா வந்ததை பத்தி பெரிசா எதுவும் கேட்கலையே என்னாச்சி?
This story is now available on Chillzee KiMo.
...
“அவங்க கவனம் மித்ரா மேல இல்லை மாயா, தேனு மேலதான் இருக்காங்க நானே