Page 3 of 27
முடியவில்லையா என நொந்தபடியே கண்கள் மூடி முணுமுணுத்தான், பிரேயர் முடிந்ததும் அனைவரும் ஆமென் என்றதும் ஆடமுக்கு ஒரே குஷி கண்கள் திறந்தான்.
சாதாரண பிரட்தான் ஆனாலும் அதையே விரும்பிச் சாப்பிட்டார்கள் அனைவரும், அதுகூட அவர்களுக்கு அமிர்தம் போல இருந்தது, அதிலும் ஆடம் தனக்கான ஒரு பிரட்டை வேகமாக சாப்பிட்டு முடித்தவன் சோபியிடம் வந்து ஆஆஆ என வாய் திறக்க அவளும் சிரித்
...
This story is now available on Chillzee KiMo.
...
னைச்சி சந்தோஷப்படு“
”இந்தாங்க இன்னிக்கும் உங்களுக்கு பாதி பிரட்தான்” என அலுப்பாகச் சொல்ல அவரோ அதைக்கூட பெரிதாக எண்ணினார்
”பரவாயில்லையே பாதியாவது கிடைச்சதே”