Page 10 of 27
”நோ ப்ராப்ளம் இங்க என்னோட வீடு இருக்கு, அங்கயே நீங்க தங்கலாம்” என சொல்ல அதைக்கேட்ட சோபிக்கு திக்கென்றது
கேத்ரின் பார்க்க அழகாக இருந்தாள், ஆன்டர்சன் வைத்தியம் பார்க்கும் போது கூட கேத்ரீனைதான் அடிக்கடி பார்த்தான், அவனின் பார்வையில் தவறு இருப்பதை உணர்ந்ததும் சோபியோ
”எங்க வீட்டுக்கு வாங்க” என்றாள் சட்டென அதற்கு கேத்ரீனும் சரியென
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சாப்பிடுவதற்கு என பணத்தை ஜோசப்பிடம் தர அவரோ வாங்க மறுத்தார், இதை உதவியாக எண்ணியவர் இவர்கள் தங்கள் வீட்டில் தங்கும்வரை நல்லபடியாக பார்க்க வேண்டும் என நினைத்து தெரிந்தவர்களிடம் கடனை வாங்கினார்.