Page 11 of 27
கடன் வாங்கிய பணத்தில் கேத்ரீனுக்கும் ராபர்ட்டுக்கும் நல்ல சாப்பாடு தந்து பல வசதிகளை செய்து தந்து அன்புடன் பார்த்துக் கொண்டார்.
தினமும் ராபர்ட்டை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்வது ஜோசப்தான் அங்கு இஷ்டத்துக்கு அதை இதை சொல்லி பணத்தை பறித்து ஏதோ வைத்தியம் செய்வதாக நடித்து கட்டுப் போட்டு அனுப்பினான் ஆன்டர்சன்.
இப்படியே 4
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்னு ஆசை, ஆடம்க்கு ஸ்கூலுக்கு போகனும்னு ஆசை, நம்மகிட்ட நிறைய பணம் இருக்கு ஏன் நாம அவங்களை படிக்க வைக்க கூடாது”
”தராளமா படிக்க வை, தேவையான பணத்தை கொடு அதுக்காக அவங்களை தத்து