Page 14 of 27
ஆன்டர்சனோ அவரிடம் குழைந்து குழைந்து பேசியே அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டான் அதில்
”ராபர்ட் நீ ஒரு முட்டாள், நீ இப்படியே இருந்தா நாளைக்கு பின்னாடி சொத்து மொத்தம் யாருக்கோ போய் சேர்ந்துடும், சோபியை பத்தி எனக்கு நல்லா தெரியும், அவள் புத்திசாலி, உன்னோட நடிப்பு அவளுக்குத் தெரிஞ்சது கேத்ரீன்கிட்ட சொல்லிடுவா, அப்புறம் கேத்ரீன் உன்னை விரட்டிடுவா இது தேவை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஆமாம் கிளம்பனும், அதுக்குதான் அவளை கூப்பிட்டா அவள் சோபியையும் ஆடமையும் தன்கூட கூட்டிட்டு வரேன்னு பிடிவாதமா சொல்றா“
”கவலைப்படாத என்கிட்ட அருமையான திட்டம் ஒண்ணு இருக்கு”