Page 16 of 27
“வாய்ப்பில்லை நான் இந்த ஊருக்கே டாக்டர், அப்படி யாராவது கண்டுபிடிச்சா பழியை தூக்கி ஜோசப் மேல போடலாம், என்ன சொல்ற” என சொல்லவும் ராபர்ட்டுக்கு ஒரு மகிழச்சி இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டான்.
கேத்ரீனும் ஜோசப் மேரியிடம் பேசியே சோபியையும் ஆடமையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி பெற்றாள், ஆனால் எப்படி அழைத்துச் செல்வது, அதிகார பூர்வமாக தத்து எடுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜையே அழகுபடுத்தினார்கள், அந்த வைர மாலையை கேத்ரீன் தான் அணிந்துக் கொண்டு ராபர்ட்டிடம் காட்ட அவருக்கு இது பெரிய விசயம் இல்லை, அவளின் சொத்து மீதுதான் கண்ணாக இருந்தார், அதனால் மனைவி என்ன சொன்னாலும்