Page 19 of 27
கேத்ரீனும் பல முயற்சிகளை செய்துப் பார்த்தாள், முடியவில்லை அவளின் உடல் பலவீனமானது, அதை தெரிந்துக் கொண்ட ஆன்டர்சன் முழு பலத்துடன் அவளை தள்ளிவிட்டான், அதில் கேத்ரீனும் மலையில் இருந்து உருண்டு விழுந்து இறந்தேப் போனாள்.
அதைக்கண்ட ஜோசப் மேரியோ அதிர்ந்து இவ்விசயத்தை ஊருக்குள் சொல்வதாக சொல்ல ஆன்டர்சன் அழைத்து வந்த ஆட்களே அவர்களை தடுத்து வீட்டிற்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”மாட்டிக்கிட்டா என்னாகிறது”
”நீ என்னை நினைச்சி கவலைப்படாத, உன் மனைவியோட உடலை எடுத்துக்கிட்டு லண்டனுக்கு போய் சொத்துக்களை உன் மேல மாத்திக்கிட்டு எனக்கு தகவல் சொல்லு நான்