Page 17 of 27
மறுப்பு சொல்லாமல் தலையாட்டி வைத்தார்
எத்தனை நேரத்திற்கு, இன்னும் சிறிது நேரத்தில் அவள் இறக்கப் போகிறாள் என்பதால் அவளுக்கு பிடித்த மாதிரியே ஆடமை கொஞ்சுவதும் சோபியுடன் நல்லபடியாக பழகுவதும் மற்றவர்களிடமும் அன்பொழுக நடந்துக் கொள்வதுமாக நடிப்பில் வெளுத்துக் கட்ட அந்நேரம் ஆன்டர்சன் வந்தான்.
வரும்போதே தன்னுடன் பால்கடைக்காரன் பழக்கடைக்காரன் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்
அந்நேரம் ஜோசப் மேரி அவர்களுடன் இருந்தார்கள், பிள்ளைகளோ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள், அதனால் அவர்களை தொல்லை செய்யாமல் இவர்கள் வெளியில் வந்து பேசினார்கள்