Page 2 of 22
”என்னது சின்னமாமா”
”நம்ம ரெண்டு பேருக்கும் எல்லா உண்மையும் ஞாபகத்துக்கு வந்துடுச்சின்னு நடிக்கலாம் நீ என்னை சின்னமாமான்னு கூப்பிடாத”
”நடிச்சா குரு எல்லா உண்மையையும் சொல்வாரா”
”கண்டிப்பா, நீ என் மேல கோபமா இருக்கற மாதிரி இரு அது போதும்” என சொல்ல அவளும் சட்டென தனது முகத்தை மாற்றிக் கொண்டாள்.
குரு அவசர
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து
”நீயும் என்னை ஏமாத்திட்டியே குரு” என சொல்ல அவனோ நொந்தேப் போனான். தரையில் கிடந்த போட்டோஸ்களை பார்த்தவன் பரமனிடம்
”அண்ணா இது வந்து அன்னிக்கு”