Page 3 of 7
தோன்றியது.
“நான் அவளை லவ் செய்தேன், அதான் கல்யாணம் செய்துக்கிட்டேன்!”
ஜனனி அவனே தொடர்ந்து பேசட்டும் என்று அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“உங்களுக்கு எங்க கல்யாணத்தோட பேக்கிரவுண்ட் தெரியும். என்னோட லவ் அப்போ தொடங்கினது கிடையாது, நிறைய வருஷத்துக்கு முன்பே மனசுல ஆழமா வளர்ந்தது. கன்யா போல ஒரு மென்மையான உள்ளத்தை நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்யாக்கு என் மேல அன்பே இல்லை. அவளுக்கு எப்போவுமே என் மேல சந்தேகம் மட்டும் தான் இருக்கு!”
“அவங்களும் ஒரு சராசரி மனுஷி தானே? கேட்டு தெரிந்துக் கொள்வதில் தப்பில்லையே?”