(Reading time: 7 - 14 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

   

“கன்யா அப்படி என் கிட்ட கேட்க கூட இல்லையே! அவளே நான் தப்பு செய்ததா முடிவு செய்து, தண்டனையும் கொடுத்துட்டா. ஒரு வார்த்தை என்னை பேசவே விடலை அவ!”

   

“அவங்களுக்கும் இது தண்டனை போல தான் சார். அவங்க அப்பா கூட உங்களுக்கு தான் சப்போர்ட் செய்றார், காருண்யா கூட பேசுறது இல்லை.”

   

“மாமா கன்யா கூட பேசாம இருக்காரா?” தர்மா அதிர்ந்து போய் கேட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

சார் இன்னொரு பொண்ணோட உங்களுக்கு அஃப்பேர்? குழந்தைக்காகவா???”

   

“எனக்கு அப்படி தப்பான உறவு இருக்குன்னு நீங்களே முடிவு செய்துட்டீங்களா? அதுக்கு மேல பேசி என்ன பிரயோஜனம்?”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.