Page 33 of 37
“நீ எனக்காக இங்க இருக்க மாட்டியா?”
“புரியலை?”
“மித்ரா அவங்க போறாங்க போட்டும் நீ இங்கயே இரு”
“ம்ஹூம் அது சரியா வராது, எடுத்த டாக்குமெண்ட்ரி படத்தை மேலிடத்தில கொடுக்கனும் எனக்கும் வேலையிருக்கு, எத்தனை நாள் ஆபிஸ்ல லீவு தருவாங்க என்னால இங்க இருக்க முடியாது”
“ப்ளீஸ் இரு” என அவன் கெஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“இங்க எதாவது வேலையில சேர்ந்துக்க”
“ம்ஹூம் வேணாம்”
“ஏன்?”
“முடியாது”
”சரி எதுக்காக நைட்ல என் ரூம்ல வந்து அழுத”