Page 34 of 37
“இவ்ளோ அன்பான குடும்பத்தை காட்டின உனக்கு நன்றி சொல்ல வந்தேன். 2 நாள்ல நான் திரும்பி போயிடுவேனேன்னு நினைச்சதும் அழுகை வந்துச்சி. அம்மாவை விட்டு போறது கஷ்டமாயிருக்கு ஆனா, இது கூட நல்லாயிருக்கு அம்மா சொன்னாங்க சனி ஞாயிறு லீவு வந்தா இங்க வந்து தங்கிட்டு போக சொன்னாங்க மீதி நாளெல்லாம் என்னை வேலை செய்ய சொன்னாங்க”
“அப்படியா அப்ப இனிமே நீ லீவ் நாள்லதான
...
This story is now available on Chillzee KiMo.
...
ிவிட்டு எழுந்து செல்ல
”உனக்காகவும்தான் இதை சொல்றேன், என் கூட இருந்தா உனக்கு அம்மாவோட பாசமும் அப்பாவோட அக்கறையும் என்னோட பாதுகாப்பும் ஒரு பெரிய கூட்டுக்குடும்பமும் கிடைக்கும்”